GLOSSARY
Business of Supply
The business of Supply covers the debates on the main, development and supplementary estimates of expenditure, Supply and Supplementary Supply Bills, votes on account, and any statements of excess and the consideration of reports from the Public Accounts Committee and the Estimates Committee. (See also Committee of Supply and Supply Bill) S.Os. 91 - 98 and Arts 142 - 148 of the CRS.
Urusan Perbekalan
Urusan Perbekalan meliputi perbahasan tentang anggaran perbelanjaan utama, pembangunan dan tambahan, Rang Undang-Undang Perbekalan dan Rang Undang-Undang Perbekalan Tambahan, peruntukan akaun dan apa-apa penyata wang berlebihan, serta pertimbangan atas laporan Jawatankuasa Akaun Negara dan Jawatankuasa Anggaran. (Lihat juga Jawatankuasa Perbekalan dan Rang Undang-Undang Perbekalan) Peraturan Tetap 91 – 98 dan Perkara 142 – 148 Perlembagaan Republik Singapura.
拨款事宜
国会拨款委员会针对主要、发展以及附加预算等开支、拨款及附加拨款法案,就法案进行辩论、投票表决,同时考虑公共帐目委员会及预算委员会所提呈的报告书。
(也见拨款委员会及拨款法案)
新加坡共和国宪法第142-148条款。
议事常规91-98。சப்ளை அலுவல்
சப்ளை அலுவல் என்பது, மூல வளர்ச்சி மற்றும் துணை செலவின மதிப்பீடுகள் சப்ளை மற்றும் துணை சப்ளை மசோதாக்கள், முன்னளி மானியம், உபரி அறிக்கைகள் பொதுக்கணக்குக் குழு மற்றும் மதிப்பீடுகள் குழு அறிக்கைகள் ஆகியவற்றின் பரிசீலனையை உள்ளடக்கும்.
(சப்ளை குழு மற்றும் சப்ளை மசோதாவைப் பார்க்கவும்)
நிலையான ஆணைகள் 91-98 மற்றும் சிங்கப்பூர் அரசியல் அமைப்புச் சட்டத்தின் விதிமுறைகள் 142-148